தேடல் · Search: மண்ணீரல் சுற்றழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மண்ணீரல் உறையழற்சி maṇṇīral uṟaiyaḻaṟci variant
மண்ணிரலிலும் அதையடுத்து கட்டமைவுகளிலும் உள்ள உறைகளில் ஏற்படும் வீக்கம் — perisplenitis
மண்ணிரல் அழற்சி maṇṇiral aḻaṟci similar
splenitis
கல்லீரல் சுற்றழற்சி kallīral cuṟṟaḻaṟci similar
கல்லீரலைச் சுற்றியுள்ள வயிற் றுள்ளுறையழற்சி — perihepatitis
குடல் சுற்றழற்சி kuṭal cuṟṟaḻaṟci similar
குடலை மூடியுள்ள வயிற்றுள் ளுறையழற்சி — perienteritis
மச்சைச் சுற்றழற்சி maccaic cuṟṟaḻaṟci similar
1. தண்டுவடத்தின் சிலந்தியுரு உரை மற்றும் உள்ளுறையழற்சி. 2. எலும்பின் மச்சைக் குழி வறையைச் சுற்றியுள்ள படல அழற்சி — perimyelitis