தேடல் · Search: மண்ணிரல் அற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மண்ணீரலின்மை maṇṇīraliṉmai variant
asplenia
மண்ணிரல் maṇṇiral similar
இரைப்பையின்மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு. குருதியமைப்பை மாற்றுவது. அதாவது, நாட்பட்ட சிவப்பணுக்களை அழிக்கிறது. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது. குருதிச்சேமிப்பகம். த… — spleen
மண்ணீரல் maṇṇīral similar
இரைப்பைக்குப் பின்புறம், கணையத் தின் வால் பகுதியில், உதர விதானத்திற்குக் கீழேயுள்ள நிண அணுச்செல்குழாய் உறுப்பு. — spleen
மண்ணீரலடைப்பான் maṇṇīralaṭaippāṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்ணீரற் சன்னி
மண்ணீரலாக்கம் maṇṇīralākkam similar
மண்ணீரல் போன்ற பொருளாக உயிர்ப்புப்பையை மாற்றல் — splenization
மண்ணிரல் அழற்சி maṇṇiral aḻaṟci similar
splenitis
மண்ணீரலுள் maṇṇīraluḷ similar
intrasplenic