தேடல் · Search: மணிச்சத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

மணிச்சத்து maṇiccattu பெயர்ச்சொல் · Noun
பயிருக்கு மிகவும் தேவையான மூன்று சத்துக்களில் ஒரு வகை சத்து.
மணிச்சட்டி maṇiccaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி
மணிச் சட்டம் maṇic caṭṭam similar
மணிகள் வரிசையாகக் கோர்க்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட, எளிய கனக்குகளைச் செய்யப் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட கருவி. இப்போதும் பல கீழ்த்தியை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது — abacus
மணிச்சட்டம் maṇiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கி.மு 2400 களில் பாபிலோனியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இக் கருவி இன்று கூட சீனாவில் பயன்படுத்தப்படுகின்றது. — abacus
மனிசன் maṉicaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனிதன்
மனிச்சம் maṉiccam பெயர்ச்சொல் · Noun similar
ஆள்
மனிச்சர் maṉiccar பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்
மணிக்கட்டு maṇikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
விளக்கம்.
மனிச்சடித்தல் maṉiccaṭittal பெயர்ச்சொல் · Noun similar
பௌருஷங் காட்டுதல் மனிச்சடித்துச் சொல்லாதே (30, வ்யா.பக்.189)
மணிசகம் maṇicakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மணீசகம் ()
மணிசரம் maṇicaram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மணிக்கோவை ()
மணிச்சம்பா maṇiccampā பெயர்ச்சொல் · Noun similar
தமிழகத்தில் பயிரிடப்படும் நெல் வகைகளுள் ஒன்று ஆகும். ( 809)
மணீசகம் maṇīcakam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரகாந்தக்கல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிசாடு nicāṭu பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள்
மணாட்டு maṇāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மணமகளாகு நிலை
மண்ணீடு maṇṇīṭu பெயர்ச்சொல் · Noun similar
திண்ணை ()
மனது maṉatu பெயர்ச்சொல் · Noun similar
மனது = மனம் = உள்ளம் =மனசு.
மனிச்சு maṉiccu பெயர்ச்சொல் · Noun similar
பௌருஷம் மனிச்சழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போலன்றிக்கே (, 4, 2, 6)
மன்னாட்டு maṉṉāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மன்றாட்டு
மாச்சத்து māccattu பெயர்ச்சொல் · Noun similar
carbohydrate
மாநாடு mānāṭu பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பாலும் ஒரு துறை, அமைப்பு முதலியவற்றைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி அத்துறை, அமைப்பு சார்ந்த பல விடயங்களை விவாதிக்கும் பெருங்கூட்டம் அல்லது சந்திப்பு