தேடல் · Search: மஞ்சள் காட்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
மஞ்சள் காட்சி
mañcaḷ kāṭci
எல்லாப் பொருட்களும் மஞ்சள் நிறமாகத் தோன்றும் இயல்பு மாறிய பார்வை — xanthopsia
மஞ்சள் நிறமாகத் தோன்றும் நிலை — yellow vision
சிவப்பு, பச்சையை அறியாமல், மஞ்சள், நீலம் மட்டும் காணும் ஒருவகை நிறக்குருடு — xanthocyanopsia
முட்டையில் உள்ள மஞ்சள் கரு — yolk
மண் போன்ற இரும்புக் கனியிலிருந்து பெறப்படும் நிறம். பெயின்டுகளில் சாயம் அளிக்கப் பயன்படுவது — yellow ocher
மஞ்சட் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய் ஒருவகைக்கொசுவால் பரவும் வைரஸ் நோய். இதன் விளைவாக, சிறு நீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும்; தோல் மஞ்சள் நிறமாகும் க… — yellow fever (yellow jack)
cod, blue and yellow reef (e. flavocaeruleus)
மானதக்காட்சி
மஞ்சள் என்பது ஒரு நிற வகை.