தேடல் · Search: மச்சை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 1–25 · 1–25 of 94
காண்க: மச்சம்
எலும்பிற்குள் இருக்கும் மென்மையான கொழுப்புப் பொருள் — marrow
எலும்பின் மச்சை உட்குழிவில் ஏற்படும் ஒருகட்டி — endosteoma
marrow bone
ஒர் எலும்பின் மச்சை உட்குழிவின் உட்புறப்பூச்சுச் சவ்வு — endosteum
1. தண்டுவடத்தின் சிலந்தியுரு உரை மற்றும் உள்ளுறையழற்சி. 2. எலும்பின் மச்சைக் குழி வறையைச் சுற்றியுள்ள படல அழற்சி — perimyelitis
'மையலின்' என்ற வெண்ணிறக் கொழுப்புப் பொருள் அடங்கியிராத (மச்சையில்லாத) நரம்பு இழைமங்கள் — non-myelinated
உயிரணுக்களி டைய உள்ள பொருள் — matrix
எலும்பின் உட்திசு; மச்சை
பொன்
பூச்செடி வகை
ஆர்வம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகாலை நேரங்களில் ஏற்படும் குமட்டல் வாந்தி, மற்றும் உணவில் அதீத விருப்பு வெறுப்பு ஏற்படும் நிலை
மந்தமானவன்; மந்தன்; சோம்பேறி — dullard; indolent person, a kind of paddy
கறிச்சம்பாரம்
காண்க: மண்ணாசை
நிலத்தை அடையும் பேராசை; பூமியை அடைவதிலுள்ள பற்று
வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை — cataplasm
காண்க: மசங்கல்
கொசுகு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காண்க: மசாலை
இறைவன் திருமால் எடுத்த முதல் அவதாரம்.(விவரங்கட்கு காண்க...மச்சாவதாரம்)
* (பெ) மச்சான் — brother-in-law
மனைவியின் சகோதரி
பரிகாசம்