தேடல் · Search: பொறி ஆணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

எந்திர ஆணை entira āṇai variant
ஒரு கணினி நேரடியாகப் புரிந்து கொண்டு நிறைவேற்றக்கூடிய ஆணை — machine instruction
பொருத்தனை poruttaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொருத்தம் ()
பொருளனை poruḷaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்த அல்லது இனமான பொருள் கொண்டவை; அவ்வகையான சொற்கள்
அடிநிலை மொழி aṭinilai moḻi meaning
பொறிசார்ந்த மொழி அல்லது மிகக் குறைந்த கட்டுப்பாட்டு ஆணை களையும் தரவு இனங்களையும் கொண்ட மொழி. அடிநிலை மொழியில் எழுதப்படும் நிரலின் ஒவ்வொரு கூற்றும் பெரும்பாலும் ஒரு பொறி ஆணையாக இருக்… — low level language