தேடல் · Search: பொருள் உருவாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

சான்றாக்கல் cāṉṟākkal variant
ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளை உருவாக்கல். பொருள் சார்ந்த நிரல் தொடர மைப்பில் பயன்படுத்தப்படுவது — Instantiate
பொருள் உலகம் poruḷ ulakam similar
அர்த்தப் பிரபஞ்சம். இதில் புவனமும் (224) தத்துவமும் (36) அடங்கும். மூன்று மாயையிலிருந்து தோன்றுவது. மொழியால் அறியப்படும் பொருள்கள் இதில் உள்ளன. இதில் தனு, கரணம், போகம் ஆகியவையும் உண்டு.…
பொருளாக்கம் poruḷākkam similar
பொருட் செல்வம்,(குறள் 755).
சிடிபீ ciṭipī meaning
தரவு செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வ… — CDP
கணினிச் சேவைககள் kaṇiṉic cēvaikakaḷ meaning
தரவு செயலாக்கம், காலப்பங்கீடு, தொகுதி செயலாக்கம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ஆலோசனைப் பணிகள் — computer services
பயனாளரின் கையேடு payaṉāḷariṉ kaiyēṭu meaning
வன்பொருள் சாதனம், மென்பொருள் உருவாக்கம் அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை விளக்கும் ஆவணம் — user's manual
மென்பொருள் உருவாக்கம் அல்லது நிரலாக்கம் உள்ளிட்ட தரவு அமைப்பு வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைத் தானியங்கியாகச் செய்ய மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவது — Computer - Aided Software Engineering (CASE)