தேடல் · Search: பொன்னுக்கு வீங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 முடிவுகள் · results

பொன்னுக்கு வீங்கி poṉṉukku vīṅki பெயர்ச்சொல் · Noun
புட்டாளம்மை — mumps, parotitis, paroxysm
புட்டாளம்மை puṭṭāḷammai variant
காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும் — mumps
பொன்னுக்குவீங்கி poṉṉukkuvīṅki பெயர்ச்சொல் · Noun similar
கூகைக்கட்டு , கன்னம் வீங்கும் நோய்
ஃபிரே நோய் ḵpirē nōy meaning
காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நற… — Frey's syndrome