தேடல் · Search: பொது நோக்குப் பதிவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

பட்டியலிடல், முகவரியிடல், கணித மற்றும் தருக்கமுறை இயக்கங்களுக்குப் பயன்படும் மையச் செயலக அலகின் பதிவேடு — general purpose register (CPU)
தொகுபதிவகம் tokupativakam similar
1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல் களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி — repository
பதிவகம் pativakam similar
வருங்காலப் பயனுக்குரிய தகவல்களும் குறிப்புகளும் இதில் சேமித்து வைக்கப்படும். இது தற்காலச் சேமிப்புப் பகுதி. இதைச் செய்வது நுண்முறையாக்கி, நேரடியாக இதை இனங் காணலாம் — register
பதிவாக்கம் pativākkam similar
சுற்றியுள்ள திசுவுடன் பொருத்தி வைத்தல். கருப்பையின் உள் வரிச்சவ்வுடன் இணைந்த மனிதக் கரு ஊன்மங்களைப் பதியம் செய்தல் — imbedding
பொதிவாக்கம் potivākkam similar
தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை — packing
பொது நோக்கம் potu nōkkam similar
மாற்றங்கள் செய்யத் தேவையின்றியே பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு செயல்படக்கூடியது. Special Purpose மற்றும் dedicated என்பதற்கு எதிர்ச்சொல் — general-purpose (GP)