தேடல் · Search: பொதுநோக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பொதுநோக்கு potunōkku பெயர்ச்சொல் · Noun
எல்லாரையும் ஒப்ப நோக்குகை
பொது நோக்கம் potu nōkkam variant
மாற்றங்கள் செய்யத் தேவையின்றியே பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு செயல்படக்கூடியது. Special Purpose மற்றும் dedicated என்பதற்கு எதிர்ச்சொல் — general-purpose (GP)
பொது நோக்கு potu nōkku similar
எல்லாரிடமும் ஒரே மாதிரியாக நோக்கும் பார்வை, (குறள் 1099).
Commonsense view
பொது நோக்குடையான் potu nōkkuṭaiyāṉ similar
Cosmopolitan
போதுபோக்கு pōtupōkku பெயர்ச்சொல் · Noun similar
விளையாட்டு
பொது நோக்க மொழி potu nōkka moḻi similar
பல விதமான சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்காகப் பயன்படுத்தப் படும் செயல்வரைவுபடுத்தும் மொழி. FORTRAN, COBOL, BASIC, PASCAL முதலிய பொது செயல்வரைவு மொழிகள் அனைத்தும் இதற்கு எடுத்துக்க… — general-purpose language
பொடுகு poṭuku தொடர் · Phrase similar
அசர்=அசறு — dandruff
பொதுக்கு potukku பெயர்ச்சொல் · Noun similar
விலக்கு
பிஎல்/எம் piel/em meaning
நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மி… — PL/M