தேடல் · Search: பொடி தூவுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

பொடிபூசுதல் poṭipūcutal variant
ஒரு நஞ்சல்லா உறுத்தும் துளை, நுரையீரலுறையிடை வெளிக்குள் தூவி, நுரையீரலுறை ஒட்டவைத்தல் — poudrage
பொடிதூவுதல் poṭitūvutal வினைச்சொல் · Verb similar
மரக்கறியில் மாப்பொடி கலத்தல்
பொடித்தூவல் poṭittūval பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரக்கறி யுணவு
பொடிதல் poṭital வினைச்சொல் · Verb similar
தூளாதல்
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb similar
துகளாக்குதல்
பொதிதல் potital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
போதித்தல் pōtittal பெயர்ச்சொல் · Noun similar
விருப்பமுண்டாதல்
பொத்திதள்ளுதல் pottitaḷḷutal வினைச்சொல் · Verb similar
வாழை முதலியன குலைபோடுதல்
போட்டுவிடுதல் pōṭṭuviṭutal வினைச்சொல் · Verb similar
நழுவவிடுதல்
பொருவுதல் poruvutal வினைச்சொல் · Verb similar
ஒத்தல்
சொக்கிடுதல் cokkiṭutal வினைச்சொல் · Verb meaning
மயக்கப்பொடி தூவுதல்
சுண்ணமாடுதல் cuṇṇamāṭutal வினைச்சொல் · Verb meaning
விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல்