தேடல் · Search: பேரீரல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

ஈரல் விரிவு īral virivu variant
ஈரற்குலை, மண்ணிரல், நிண நீர்க்கணுக்கள் விரிவடைதல். இது கீல்வாத முட்டு வலியினால் உண்டாகிறது — Felty syndrome
பேரிராசி pērirāci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பேர்வாசி
பெருவிரல் peruviral பெயர்ச்சொல் · Noun similar
*- பெருவிரல்
பெருவிறல் peruviṟal பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த வலிமை
பேரிரைப்பை pēriraippai பெயர்ச்சொல் · Noun similar
அசை போடும் விலங்குகளின் மேல்வயிறு. (கால். வி.)
பேரிரையான் pēriraiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
மிகுதியாக உண்போன்
பேராரால் pērārāl பெயர்ச்சொல் · Noun similar
இரண்டடி நீளம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான மீன் வகை. (பதார்த்த. 919.), விலாங்கு மீன்
பேரியல் pēriyal பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தன்மை.
பேரியாழ் pēriyāḻ பெயர்ச்சொல் · Noun similar
நால்வகை யாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ள பெரிய யாழ்