தேடல் · Search: பேத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

வழித் தோன்றல் vaḻit tōṉṟal பெயர்ச்சொல் · Noun variant
ஒருவரின் வம்சத்தில் வருபவர்
பெட்டி peṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும், பாதுகாக்கவும் வைத்திருக்க உதவும் ஒரு அமைப்பு. — box
பேடி pēṭi பெயர்ச்சொல் · Noun similar
மிகவும் அச்சப்படுபவன்; கோழை
பேட்டி pēṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பெரியோரை நேர்காணல்
பேதி pēti பெயர்ச்சொல் · Noun similar
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் — diarrhea
பேதாபேதி pētāpēti பெயர்ச்சொல் · Noun similar
பேதாபேத சித்தாந்த முடையோன்( திருச்சந். 1, வ்யா. பக். 9)
பெட்டியடி peṭṭiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
ரொக்க வரவு செலவு செய்யுங் கணக்கப்பிள்ளை Nāṭ. Cheṭṭi.
பெட் peṭ similar
போசிட்ரான் எமிஷன்டோமோகிராஃபியின் தலைப்பெழுத்துச் சுருக்கச் சொல். உயிருள்ள திசுக்களின் குறிப்பாக பெருமூளைப் புறனியில் ஏற்படும் உயிர் வேதியியல் மற்றும் நோய் நிலை இயல்பு மாற்றங்களைக் கண்டு ப… — PET
பெயர்ப்பெட்டி peyarppeṭṭi similar
name box
பேட் pēṭ similar
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி நிரல் கோப்புகளை அடையாளங் காணப் பயன்படும் வகைப் பெயர் (Extention), . பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைக… — bat
பௌத்திரி pauttiri பெயர்ச்சொல் · Noun meaning
பிள்ளை வயிற்றுப் பேத்தி, புத்திரன் மகள்
பவுத்திரி pavuttiri பெயர்ச்சொல் · Noun meaning
பிள்ளை வயிற்றுப் பேத்தி, புத்திரன் மகள்
கொள்ளுப்பேத்தி koḷḷuppētti பெயர்ச்சொல் · Noun meaning
கொள்ளுப் பேத்தி, பேத்தியின் மகள்
எள்ளுப் பெயரன் eḷḷup peyaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரின் கொள்ளுப் பெயரரின் (கொள்ளுப் பேரரின்) மகன்
கொள்ளுப் பெயரன் koḷḷup peyaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
*ஒருவரின் பெயரரின் (பேரரின்) மகன்; ஒருவரின் பெயரனின் (பேரனின்) அல்லது பெயர்த்தியின் (பேத்தியின்) மகன்.
கொள்ளுப் பெயர்த்தி koḷḷup peyartti பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரின் பெயரரின் (பேரரின்) மகள்; ஒருவரின் பெயரனின் (பேரனின்) அல்லது பெயர்த்தியின் (பேத்தியின்) மகள்.