தேடல் · Search: பேச்சுப் பயிற்சி மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

உளவியல் அல்லது உடலியல் குறைபாடுகள் அல்லது நோய் காரணமாகப் பேச்சுத்திறன் இழந்தவர்கள் மீண்டும் பேசுந் திறன் பெறுவதற்கு அளிக்கப்படும் மொழித்திறன் பயிற்சி — speech therapy
தசைவலியை திரும்பப் பெற உடற்பயிற்சி மருத்துவம். உடலின் பிறதசைகளைக் கொண்டு அல்லது ஒரு கருவி அல்லது மருத்துவரால் அல்லது உதவியாளரால் செய்யப் படுவது. — passive exercise
மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசை மூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமுறை. முக்கியமாகப் பித்துநிலைச் சோர்வு, முரண் மூளை நோய் போ… — convulsion therapy