தேடல் · Search: பெரு இளைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது — failure to thrive
பெரிய காவல்
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் தமது அடிப்படைத் தேவைகளுக்காக பணம் அல்லது பொருள் ஈட்டும் வழி.