தேடல் · Search: பெருந்தமனி அழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாயில் ஏற்படும் வீக்கம் — aortitis
இதயத்தின் இடது மேல் அறையில் இருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய் பெருந்தமனி — aorta
பல தமனி களில் ஏற்படும் வீக்கம் இதனால் பாதிக்கப்பட்ட நாளங் களில் வீக்கமும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகுமானால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. — polyarteritis
இதயத் திலிருந்து கொண்டு செல்லும் நாளமாகிய தமனியின் நடுப்பகுதியில் ஏற்படும் வீக்கம். — mesarteritis