தேடல் · Search: பெரிதாக்கும் பெட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

ஸூம்பெட்டி sūmpeṭṭi variant
மெக்கின்டோஷ் கணினிகளில் திரையில் தோன்றும் ஒரு சாளரத்தின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் ஒர் இயக்கு விசை (control). பயனாளர் இப்பெட்டிமீது மாறிமாறிச் சொடுக்கும்போது, சாளரம் மீப்… — zoom box
பெரிதாக்கு peritākku similar
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல் — enlarge
ஸிப் sip meaning
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip