தேடல் · Search: பெரிதாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்ற… — zooming
பெரிதாக்கம் peritākkam similar
magnification
பெரிதாக்கு peritākku similar
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் ஏனைய வரைகலைப் பணித் தளங்களில் ஒரு சாளரத்தின் உருவளவைப் பெரிதாக்குதல் — enlarge
பிதாக்கள் pitākkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கிறிஸ்தவக்கோயிற் குருமார்
பித்தக்கல் pittakkal similar
biliary calculus; calculus-biliary
பேரிடுக்கிகள் pēriṭukkikaḷ similar
சிலந்தி உயிரிகளின் தலையில் நான்காம் துண்டத்திலுள்ள ஓரிணை ஒட்டுறுப்புகள் உணர்தல் இவற்றின் வேலை. அதாவது உணரிகளின் வேலையைச் செய்கின்றன. தேள்களில் பற்றப் பயன்படுதல் — pedipalps
உள்ளுறை எழுத்துரு uḷḷuṟai eḻutturu meaning
பெரிதாக்கல் சிறிதாக்கல் எதுவுமின்றி அப்படியே ஒரு பிட் படிமமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உருவளவும், வடிவமைப்பும் அமைந்த ஒர் எழுத்துரு — intrinsic font