தேடல் · Search: பூச்சியுண்ணுந் தாவரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 முடிவுகள் · results
சிறிய பூச்சிகளை உட்கொண்டு நைட்ரஜனைப் பெறுந் தாவரம். நைட்ரஜன் குறை ஏற்படும் பொழுது இது நடைபெறுகிறது. எ-டு உட்ரிகுலோரியா, நெபன்தஸ் — carnivorous plant, insectivorous plant
1. மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சி உடைய உறுப்பு. உணரவும் பற்றிப்பிடிக்கவும் சில முதுகெலும்பிலிகளில் உள்ளது. எ-டு நீரி (அய்ட்ரா) 2. பூச்சி பிடிக்கும் நீட்சி, சுரப்பி முனையுள்ளத… — tentacle