தேடல் · Search: புழை வில்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

கருப்பையை நிலை பிறழாமல் தாங்குவதற்காக அல்குல் வாயிலில் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருவை நிலைப்படுத்தும் குறிவாயினுள் கரையும் மருந்து. அல்குல் வாய்ப்புழை வழி மருந்து ஏற்ற பயன்படும்… — passary
புரைவில்லை puraivillai similar
leno, cataractous
புலை pulai பெயர்ச்சொல் · Noun similar
இழிவு
புல்லை pullai பெயர்ச்சொல் · Noun similar
மங்கலான மஞ்சள் நிறம்
புழை puḻai பெயர்ச்சொல் · Noun similar
குழாய்
பூளை pūḷai similar
ஒருவகைச் செடி, வெற்றிப்பூ, இலவம்பஞ்சு
பூழை pūḻai பெயர்ச்சொல் · Noun similar
சிறுவாயில்
குலைவிலை kulaivilai பெயர்ச்சொல் · Noun similar
மரத்திலிருக்கும் போதே பனங்காய் குலையை விற்கை
புல நிலை pula nilai similar
எண் புலத்தில் வலது இறுதி நிலை — unit position
புலநிலை pulanilai similar
எண் புலத்தில் வலது இறுதி நிலை — unit position
புழைவீக்கம் puḻaivīkkam similar
1. தண்டுவடமைக் கால்வாய். 2. வேற்றிடத் தண்டுவடத்தில் குழிவறை கொண்ட தண்டுவட உறைமச்சை வீக்கம் — syringocoele
பூவிலை pūvilai பெயர்ச்சொல் · Noun similar
விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம்
கைவிலை kaivilai பெயர்ச்சொல் · Noun similar
ரொக்கவிலை
தைவிளை taiviḷai பெயர்ச்சொல் · Noun similar
நாய்க்கடுகுசெடி
புலைமை pulaimai பெயர்ச்சொல் · Noun similar
இழிவு
புழைக்கை puḻaikkai பெயர்ச்சொல் · Noun similar
தும்பிக்கை
புழைவாய் puḻaivāy similar
வாயுக்கள் பாய்வதற்கான துவாரம். இந்தப்புழைவாய் ஓரதரினால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் — orifice