தேடல் · Search: புழு வடிவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

புழு வடிவ முளை puḻu vaṭiva muḷai prefix
பெருங்குடல் வாயுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் புழுப் போன்ற வடிவுடைய முளை — vermiform
புழுவதை puḻuvatai பெயர்ச்சொல் · Noun similar
தேனடை ()
புள்ளுவன் puḷḷuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன் — Deceitful person
புள்ளுவம் puḷḷuvam பெயர்ச்சொல் · Noun similar
பறவைகளின் ஒலி.
புள்ளுவர் puḷḷuvar similar
வஞ்சகர், கீழ்மக்கள், வேடர்
புழுவம் puḻuvam similar
சிறுமூளையின் நடுக்கோட்டு மடல், புழு போன்ற அமைப்பு — vermis