தேடல் · Search: புள்ளிக்காய்ச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

மூளை அழற்சி சன்னி mūḷai aḻaṟci caṉṉi variant
மூளை அழற்சிச்சன்னி நோய். இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது — spotted fever
புளிக்காய்ச்சல் puḷikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
புளிச்சாதம் பிசைவதற்கான குழம்பு
ஊழிக் காய்ச்சல் ūḻik kāyccal பெயர்ச்சொல் · Noun similar
ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பலரை நோயுறச் செய்வது மட்டுமின்றி மிகுந்த சோகத்தையுண்டாக்கும் ஒருவகைத் தொற்றுக் காய்ச்சல், இது கெட்ட காற்றினால் ஏற்படுகிறது
ஊழிக்காய்ச்சல் ūḻikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
தொற்றுக்காய்ச்சல்
புள்ளிகள் puḷḷikaḷ similar
வளைய உடலியான மண்புழுவில் இடப்பெயர்ச்சிக்காகப் பயன்படும் பகுதிகள். இயக்கத்தின் பொழுது தரையில் பிடிப்பை உண்டாக்கப் பயன்படுபவை — seatae - 1
புள்ளிக்கால் puḷḷikkāl பெயர்ச்சொல் · Noun similar
உகரத்தின்மேல் இடப்படும் 'ள' என்னும் நெடிற்குறி
கடுநீர்க் கோப்புடன் கூடிய காய்ச்சல், இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது — influenza
புலிக்கண்கல் pulikkaṇkal பெயர்ச்சொல் · Noun similar
கோமேதகம் ()
புல்லிகை pullikai பெயர்ச்சொல் · Noun similar
கன்னசாமரை ( 96, 11, உரை)
புளிச்சல் puḷiccal பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பானது
புள்ளிக்கண் puḷḷikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெள்ளைநிறப் புள்ளி (16)