தேடல் · Search: புறச்சுரப்பிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
புறச்சுரப்பிகள்
puṟaccurappikaḷ
இவை நாளமுள்ள சுரப்பிகள். இவை தங்கள் சுரப்புகளைக் குழாய் மூலம் குடலில் செலுத்துகின்றன. எ-டு. உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர்ச்சுரப்பி. ஒ. exocrine glands — exocrine glands
அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம் — apocrine glands
சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள் — apocrine
முன் சிறுகுடலின் முதல் பகுதியிலுள்ள சீதப் படலத்தின் அடியில் காணப்படும் காரச் சுரப்பிகள். அமிலத்தின் தூண்டுதலால் காரத்தன்மை உள்ள சுரப்புநீரைச் சுரக்கின்றன. சுவிட்சர்லாந்து உடலியல் வல்லுநர் ஜ… — Burnner's glands
புறப்பகுதியில் சுரப்பு நீர் சுரக்கும் சுரப்பிகள் — exocrine
இவை நாளமில்லாச் சுரப்பிகள். மனித உடலிலுள்ளவை. தங்கள் சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்ப்பவை — endocrine glands
ஜெர்மன் கண் மருத்துவர் எட்வார்டு சீய்ஸ் விவரித்த, இமை ஒரத்திலுள்ள நெய்மச்சுரப்பிகள் — Zeis glands
இழை நாளமில்லாமலே நேரடியாகக் குருதிக்குள் கசிவு நீர் பரப்பும் சுரப்பிகள். — ductless glands