தேடல் · Search: புரிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

புரிகை purikai பெயர்ச்சொல் · Noun
புரிதல், புரிதம்
உணர்வாற்றல் uṇarvāṟṟal variant
பொருள்களையும் உறவு நிலைகளையும் புரிந்து கொள்ளும் திறன் — comprehension
புரிதம் puritam பெயர்ச்சொல் · Noun variant
புரிதல் - புரிந்து கொள்தல். ஒன்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல்
பூரிகை pūrikai பெயர்ச்சொல் · Noun similar
எக்காளம், ஊதுகுழல்
பூரிகா pūrikā பெயர்ச்சொல் · Noun similar
அகில்மரம்
பூரிகம் pūrikam பெயர்ச்சொல் · Noun similar
அப்பவருக்கம்
புத்திரிகை puttirikai பெயர்ச்சொல் · Noun similar
மகள்
புற்கை puṟkai பெயர்ச்சொல் · Noun similar
பற்று
புண்டரிகை puṇṭarikai பெயர்ச்சொல் · Noun similar
இலக்குமி
புரி கருவி puri karuvi similar
கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்டிய புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது — Thread tool
புரிகருவி purikaruvi similar
கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது — thread tool
குறிகை kuṟikai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்புகள், குறிப்புச்செய்திகள் கொண்ட ஒன்று. — signal
சுரிகை curikai பெயர்ச்சொல் · Noun similar
கவசம் — Coat of mail, armour, dirk, short sword, bayonet
துரிகை turikai similar
கணினி வரை படங்களில் ஜாய் ஸ்டிக், பேடில் அல்லது அதை போன்ற உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் காட்சித் திரையின் எந்தப் பகுதியிலும் நகர்த்தக் கூடிய வண்ணம் தரும் சாதனம். — brush
தூரிகை tūrikai பெயர்ச்சொல் · Noun similar
எழுதுகோல் — brush
பரிகை parikai பெயர்ச்சொல் · Noun similar
காவல்
பரிக்கை parikkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பரீட்சை
பரீக்கை parīkkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பரிசீலனை
பிரிகை pirikai similar
Dissociation
புடிகை puṭikai பெயர்ச்சொல் · Noun similar
ஏலம் ()
புரிசை puricai பெயர்ச்சொல் · Noun similar
அரண், மதில்
புறக்கை puṟakkai பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்புறம்
புல்லிகை pullikai பெயர்ச்சொல் · Noun similar
கன்னசாமரை ( 96, 11, உரை)
பேரிகை pērikai பெயர்ச்சொல் · Noun similar
முரசு
போரிகை pōrikai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போதிகைக்கட்டை ()