தேடல் · Search: புத்தி பேதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

முரண் மூளை நோய் muraṇ mūḷai nōy variant
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
புட்டிப் பெட்டி puṭṭip peṭṭi similar
புட்டிகள் வைப்பதற்கான ஒரு இழுப்பறைப் பெட்டி — cellaret
புடபேதம் puṭapētam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புடபேதனம் ()
புடிதம் puṭitam பெயர்ச்சொல் · Noun similar
கைமுட்டி ()
சுருதிபேதம் curutipētam பெயர்ச்சொல் · Noun similar
சீரான இசையிலிருந்து பிறழ்ந்து ஒலிக்கும் ஒலி; பிறழ்வொலி
பிரதிபேதம் piratipētam பெயர்ச்சொல் · Noun similar
பாடபேதம்
அத்திபேதம் attipētam பெயர்ச்சொல் · Noun similar
ஒருநரகம்.
புடம் puṭam பெயர்ச்சொல் · Noun similar
கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி
புட்டம் puṭṭam பெயர்ச்சொல் · Noun similar
புடைவை; சீலை
புதம் putam பெயர்ச்சொல் · Noun similar
மேகம்
புத்தம் puttam பெயர்ச்சொல் · Noun similar
புதியது
பூடம் pūṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறுதேவதை வாழ்வதற்குரியதாகக் கட்டிய மேட்டிடம்.
பூதம் pūtam பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பெடம் peṭam பெயர்ச்சொல் · Noun similar
மிகுதி ()
பெத்தம் pettam பெயர்ச்சொல் · Noun similar
ஆன்மாவின் பாசபந்தம்
பேடம் pēṭam பெயர்ச்சொல் · Noun similar
தெப்பம்
பேதம் pētam பெயர்ச்சொல் · Noun similar
வேறுபாடு — discrimination, difference