தேடல் · Search: புது வளர்ச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 முடிவுகள் · results
புற்று நோயாகவுள்ள அல்லது புற்று அல்லாத ஒரு கட்டி — neoplasm
வாழைவகை (G Sm. D. I. i, 215)
புதீதாகத்திருத்தி யமைத்த வயல்
விரைந்து பரவக்கூடிய, தன்னியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை. பாதிக்கப்பட்ட பரப்பில் இது திடீரென ஒரு வீண்தசைத் திரட்சியாக எழுகிறது — cauliflower growth
கருப்பைக்கு வெளியே கரு வளர்தல் — ectogenesis
அழுத்த விற்சுருள் போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது — lock washer
புண்ணால் உண்டாம் எரிவு
புதுத் தெம்பு; உற்சாகம்
புது வளர்ச்சி (புற்றுத்) திசுவின் உயிரணு வரிசைய மைப்பைக் குறிக்கப் பயன்படும் சொல், அடையாளம் காண முடியாத பாங்கு — undifferentiated
அமெரிக்க மருத்துவர் பால் வெர்மெர் முதலில் விவரித்த, பல நாளமில் சுரப்புப் புது வளர்ச்சி — Wermer's syndrome