தேடல் · Search: பித்தநீர் வாந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

பித்த வாந்தி pitta vānti variant
வாந்தி எடுக்கும் போது பித்தநீர் வாந்திப் பொருளாக வெளிவருதல் — Bilious vomiting
பித்த நீர் pitta nīr similar
கல்லீரல் சுரக்கும் பச்சை மஞ்சள் நிறச் சுரப்பு — bile
பித்தநீர் pittanīr பெயர்ச்சொல் · Noun similar
பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்
பொதுவான பித்தநீர் நாளத்திலிருந்து ஒரு 'T' குழாய் மூலம் பித்தநீரை வடித்தெடுத்தல். கல்போன்ற பொருள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்த பிறகு இவ்வாறு செய்யப்படுகிறது — choledochostomy
பித்த நீர pitta nīra similar
அடிப்படைப் பித்த அமிலங்களில் ஒன்று. இது பெரும்பாலும் கிளைசினுடன் அல்லது டாரினுடன் இணைந்து காணப்படுகிறது. இது கொழுப்பை ஈர்க்கவும், மிகைக்கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது — cholic