தேடல் · Search: பித்தநீர் மிகைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

கல்லீரல் நோயால் அல்லது கல்லீரல் செயல் குறைபாடால் ஏற்படுகின்ற நிலை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, இரைப்பைக் கோளாறு, தலைவலி, மலச்சிக்கல் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றும் — biliousness
கண்ணீர் மிகைப்பு kaṇṇīr mikaippu similar
கண்ணிலிருந்து அளவுக்கு அதிகமாகக் கண்ணிர் வடிதல் — dacryorrhoea
பித்தநீர் பாய்வது குறைதல் அல்லது அடைக்கப்படுதல். உள் கல்லீரல் பித்தநீர் அடைப்பு என்பது, தடுப்பு வகையைச் சேர்ந்த மஞ்சள் காமாலையினால் உண்டாகிறது — cholestasis