தேடல் · Search: பிதுக்க ஒட்டறுவை மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குடலிறக்கத்தை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை herniorrhaphy : குடலிறக்க வலுவூட்டம்; பிதுக்கத் தைப்பு : குடலிறக்க நோயில், நலிவாகவுள்ள பகுதியை நோயாளியின் சொந்த திசுக்களைக் கொண்டு வலு… — herniopiasty
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (… — Billroth's operation
பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல் — cholecystectomy
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
அறுவை மருத்துவம் aṟuvai maruttuvam கட்டுரை · article similar
ஆண்குறி மொட்டில் செய்யப்படுகின்ற ஒருவகை ஒட்டறுவைச் சிகிச்சை — balanoplasty
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
நுரையீரலில் இருந்து இரத்தம் பாய்வதை அதிகரிப்பதற்காக துரையீரல் தமனியின் நாளங்களை பெருந்தமனியின் ஒரு கிளையுடன் இணைக்கும் அறுவை மருத்துவ முறை — Blalock's operation
இரத்த நாளங்களில் இழைம அறுவை மருத்துவம் செய்தல் — angioplasty
பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை — major surgery
மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார்வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம். இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து, வெள்விழிக் கோளத்தின் ப… — advancement