தேடல் · Search: பிணைப்புத் திறன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 முடிவுகள் · results
பற் றாசையுடன் பிறருடன் பிணைத்தல், உடற்காப்பு ஊக்கியுடன் உடற்காப்பு மூலம் பொருந்தும் செயல். நோய் எதிர்ப்பு சக்தி, நோய் ஆதரவு சக்கி இவற்றின் வினைத் திறனை மதிப்பிடுதல் — avidity
மின்னணுக்களை ஈர்க்க, வேதிப்பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு — bond polarity
புதியதை உருவாக்கும் ஆற்றல்.
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
மகன்.
தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் ( 31)
நெடிய கடினமான பயன் பாட்டிற்குத் தாக்குப் பிடிக்கும் திறன் — durability
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
அந்நிய கோத்திரத்தான்