தேடல் · Search: பிணைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

பிணைத்தல் piṇaittal பெயர்ச்சொல் · Noun
இணைத்தல்
அறுவை மருத்துவத்தின்போது குருதி வடிவதைத் தடுப்பதற்கு குருதி நாளத்தைக் கட்டி இறுக்குதல் ligature : கட்டுப்பிணைப்பு; கட்டு இழை; கட்டுப் பொருள்; முடிச்சு; கட்டுநார்; பிணைப்பு : குருதி … — ligation
சேரிடுதல் cēriṭutal வினைச்சொல் · Verb variant
பிணைத்தல்
தகைதல் takaital வினைச்சொல் · Verb variant
தடுத்தல்
பிணைதல் piṇaital பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — to entwine, conjoin, unite; to be crowded together, dense; to copulate
பினைதல் piṉaital பெயர்ச்சொல் · Noun similar
பிசைதல்
பின் நாளிடல் piṉ nāḷiṭal similar
ஓர் ஆவணத்தை ஒப்பமிட்ட நாளுக்குப்பின்னதாகத் தேதியிடல். அந்நாளிலிருந்து அது நடைமுறைக்கு வரும் எ-டு. பின் நாளிடப்பட்ட காசோலை — post date
பின்நாளிடல் piṉnāḷiṭal similar
ஓர் ஆவணம் எழுதப்பட்ட நாளுக்குப் பின் தேதியிடல். அந்நாளிலிருந்தே அது நடைமுறைக்குவரும் — forward date
பின்னாளிடல் piṉṉāḷiṭal similar
பின்தேதி குறித்தல்.1) பயன் கருதி ஒர் ஆவணத்தில் அது எழுதப்பட்ட நாளுக்கு முன்னதாகத் தேதியிடல். 2) சம்பளஉயர்வு, அக விலைப்படி முதலியவை பின் தேதியிலிருந்து கொடுக்கப்படுபவை — back date
பின்னிடைதல் piṉṉiṭaital பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — to flinch, fall back, retreat, yield
பிணையடித்தல் piṇaiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
சூட்டடிக்காக எருதுகளைப் பிணைத்தோட்டுதல்
இணைதல் iṇaital பெயர்ச்சொல் · Noun similar
சேர்தல்
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்தல்
இனைதல் iṉaital வினைச்சொல் · Verb similar
வருந்துதல்
இனைத்தல் iṉaittal வினைச்சொல் · Verb similar
வருத்துதல்
பிணிதல் piṇital பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
பிணித்தல் piṇittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்துக் கட்டுதல்
பின்னிடல் piṉṉiṭal similar
Recession
பிணைபோதல் piṇaipōtal பெயர்ச்சொல் · Noun similar
பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
சினைத்தல் ciṉaittal வினைச்சொல் · Verb similar
கருக்கொள்ளுதல்
நினைதல் niṉaital பெயர்ச்சொல் · Noun similar
கருதுதல்
நினைத்தல் niṉaittal பெயர்ச்சொல் · Noun similar
கருதுதல்
பணைத்தல் paṇaittal பெயர்ச்சொல் · Noun similar
பருத்தல்
பிசைதல் picaital பெயர்ச்சொல் · Noun similar
மா முதலியவற்றைச் சிறிதாக நீர்விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல்
பிஞ்ஞை piññai similar
நப்பின்னைப் பிராட்டியார்