தேடல் · Search: பால் நோய்க் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கிரந்தி போன்ற புண் kiranti pōṉṟa puṇ variant
தொற்று மூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய். இதனால் ஆண் குறியிலும் பெண்களின் கரு வாயிலும் வலியுடன் புண்கள் உண்டாகின்றன. வன்கிரந்தியில் அவ்வளவாக வலியிருக்காது — chancroid
பல்கட்டி palkaṭṭi similar
பற்களின் கட்டமைவுகளில் உண்டாகும் கட்டி — odontoma
பால்கட்டி pālkaṭṭi similar
பால் அல்லது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி — galactocele
பால்காடி pālkāṭi similar
பாலிலிருந்து பெறப்படும் காடி இச்செயல் சில பாக்டிரி(குச்சி)யங்களால் நடை பெறுவது — lactic acid
பொய்க்கடி poykkaṭi பெயர்ச்சொல் · Noun similar
கால்நடைகள் நுனிப்புல் மேய்கை