தேடல் · Search: பார்வை வல்லுநர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
பார்வை ஒளிக்கோட்டத் தவறுகளைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடிகளை பரிந்துரைக்கும் வல்லுநர். மூக்குக்கண்ணாடி செய்பவரையும், மூக்குக்கண்ணாடி விற்பவரையும் இது குறிக்கும் — optician
பறவைகளை நன்கு அறிந்தவர். இந்தியாவில் சலீம் அலி என்பவர் பறவை வல்லுநராக விளங்கியவர் — ornithologist
சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய. தோற்றமுள்ள பக்கம்
optic disc