தேடல் · Search: பார்வை அற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

ஒளியின்மை oḷiyiṉmai variant
amaurosia
பார்வை pārvai பெயர்ச்சொல் · Noun similar
sight, vision, view, perspective
பார்வை ஆயம் pārvai āyam similar
செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப் படும் அச்சுக்களின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியத்… — frame of reference
கபோதி kapōti பெயர்ச்சொல் · Noun meaning
குருடன், கண்பார்வை அற்றவன்
குருடன் kuruṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கண்பார்வை அற்றவன்; கண்ணில்லாதவன்; கபோதி
பொட்டைச்சி poṭṭaicci பெயர்ச்சொல் · Noun meaning
கண் பார்வை அற்றவள். — a blind woman (used in contempt)