தேடல் · Search: பாரம்பரிய ஒவ்வாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

ஒவ்வாத ovvāta variant
சுற்றுச்சூழலிலிருந்து அன்றாடம் நம்மை வந்தடையும் பொருள்களில் ஏதேனும் ஒன்று நமக்கு ஒவ்வாதபோது அதற்குரிய எதிர்ப்பு வினையாக இரத்தத்தில் தடுப்பாற்றல் புரதங்கள் மிகை யாகும் பண்பு பரம்பரையாகவே இ… — atopy
பர ஒவ்வாமை para ovvāmai similar
ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக் கிப்பொருளால் மிகுஉணர்வுக்கு ஆட்பட்டதால், எந்த ஒரு தூண்டலாலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உடலின் ஒவ்வாமை நிலை — parallergy
பாரம்பரியம் pārampariyam பெயர்ச்சொல் · Noun similar
பழம் வழக்கம், தொன்மரபு — tradition, lineage