தேடல் · Search: பாசுரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 1–25 · 1–25 of 37
திருப்பாடல், புனிதப்பாடல் — sacred song / poem
Hymn
குறிஞ்சி அல்லது பாலை யாழ்த்திறத்துள் ஒன்று .
மகளிர்க்குப் பால் மார்பிற் கட்டிக்கொள்ளுவதனாலுண்டாகும் காய்ச்சல்
அசுர மணம்.
பெரும்பயறு (பயித்தம்)
அசசரம் = நெருஞ்சி , முருங்கை — cow's thorn, horse-radish tree
பெண்கள் பிரசவித்த பிறகு அதிர்ச்சியாலும் பலவீனத்தாலும் சில நாள் வரையிலிருந்து பிறகு நீங்கும் சுரம்: ஒத்துணர்ச்சியினால் உண்டாகும் சுரம்; ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு அடிக்கும் சொற்ப சுரம்
அசுர சம்பந்தமானது, பெண்ணை வேண்டியவர் சுற்றத்தார்க்குப் பொன் கொடுத்துக் கொள்ளும் மணம்
காண்க: வெள்வெண்காயம் (மூலிகை அகராதி)
காண்க : தாபச்சுரம்
கடுஞ்சுரம்
இயற்கையான பொருட்களால் தயாரான எரு — green manure
ஒருவகை வெட்டுமரம். இதில் சாறு அகற்றப்பட்டு, உலர்த்தப்படுவதில்லை — green wood
சிங்கம் ()
அலோகத் தனிமம். இருபுற வேற்றுருக்களில் இருப்பது. வெண் பாசுவரம், சிவப்புப் பாசுவரம். முன்னது மெழுகு போன்ற வெண்ணிறப் பொருள். நச்சு, காற்றில் நன்கு எரியக் கூடியது. பின்னது நச்சற்றது. கரிய… — Phosphorus
காண்க: பித்தக்காய்ச்சல் Colloq.
அறிவிப்பு
பட்டினம்
காண்க : பச்சைக்கருப்பூரம் .
பசுவின் அறிவை மூடல்.
கோடைக்காலங்களில் பித்தம் கோளாறடைந் துண்டாகும் ஒருவகைச் சுரம்
நாட்பட்டசுரம்
கழற்சிக்கொடி
திருநீறு .