தேடல் · Search: பழக்கப்பற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அ… — addiction
உலகப்பற்று ulakappaṟṟu பெயர்ச்சொல் · Noun similar
உலகப் பொருள்களில் கொண்டுள்ள ஆசை
அகப்பற்று akappaṟṟu similar
தன் மேல் உள்ள பற்று
பற்று paṟṟu பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்
திரும்பத் திரும்ப ஏற்படும் ஒரு தூண்டுதலுக்குக் குறைந்த எதிர்வினை உண்டாவதன் மூலம் தகவமைத்துக் கொள்ளும் துலங்கல் — habituation
பாற்று pāṟṟu similar
பகுதியது, (குறள் 11); தன்மையது, (குறள் 82, 515, 871).