தேடல் · Search: பல ஒட்ட வரிசையாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
ஒரு மையக் கணினி இடைநிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத்தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை — multipass sort
புற நாடா வகைப்படுத்தி. இது ஆறு அலலது அதற்குக் குறைவான நாடாக்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது — polyphase sort
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளில் உள்ள தகவல்களை வரிசையாக்கம் செய்யும் முறை — multifile sorting
sorting
1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி… — quicksort
buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும்முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும். — bucket sort