தேடல் · Search: பல் கடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 1–25 · 1–25 of 42

பல் அமைப்பு pal amaippu variant
பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது — bruxism
பாழ்க்கடித்தல் pāḻkkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
நாசமாக்குதல்
பல்லைக்கடித்தல் pallaikkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
சினம் முதலியவற்றால் பல்லை நெருநெருத்தல் . — To grind the teeth, gnash the teeth, as in anger
படிதல் paṭital வினைச்சொல் · Verb similar
அடியிற்றங்குதல்
படித்தல் paṭittal பெயர்ச்சொல் · Noun similar
வாசித்தல்
பதிதல் patital வினைச்சொல் · Verb similar
முத்திரை முதலியன அழுந்துதல்
பதித்தல் patittal வினைச்சொல் · Verb similar
அழுத்துதல்
பல்கட்டி palkaṭṭi similar
பற்களின் கட்டமைவுகளில் உண்டாகும் கட்டி — odontoma
பாடித்தல் pāṭittal பெயர்ச்சொல் · Noun similar
பேசுதல்
பாதித்தல் pātittal பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல் (யாழ். அக.)
பால்கட்டி pālkaṭṭi similar
பால் அல்லது பால் போன்ற திரவம் அடங்கிய நீர்க்கட்டி — galactocele
பால்காடி pālkāṭi similar
பாலிலிருந்து பெறப்படும் காடி இச்செயல் சில பாக்டிரி(குச்சி)யங்களால் நடை பெறுவது — lactic acid
பற்கடித்தல் paṟkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
கோபம் முதலிய வற்றால் பல்லைக் கடித்தல்
பல் படித்தாள் pal paṭittāḷ similar
பல படிகளை ஒருங்கே எடுப்பதற்குப் பயன்படும் மென்மை யான காகிதம், * — Manifold paper
பல்படித் தாள் palpaṭit tāḷ similar
பல படிகளை ஒருங்கே எடுப்பதற்குப் பயன்படும் மென்மையான காகிதம் — manifold paper
பால்கட்டுதல் pālkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாரை
பால்வடிதல் pālvaṭital பெயர்ச்சொல் · Noun similar
இளமைச்செவ்வித்தோற்றம்
பதிட்டித்தல் patiṭṭittal வினைச்சொல் · Verb similar
தொடங்குதல்
பராக்கடித்தல் parākkaṭittal வினைச்சொல் · Verb similar
(பராக்கு+அடி+த்தல்)
பறக்கடித்தல் paṟakkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
சிதறடித்தல்
பல்கல் palkal வினைச்சொல் · Verb similar
பெருகுதல்
பல்கால் palkāl similar
பல நேரங்களில், பலமுறை
பல்காழ் palkāḻ similar
மேகலை
பாசாங்கடித்தல் pācāṅkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
போலியாக நடித்தல் Colloq.
போகடித்தல் pōkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: போக்கடி