தேடல் · Search: பல் அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது — bruxism
பல் முளைப்பு pal muḷaippu variant
பல் வரிசையைக் குறிக்கிறது. மனிதரிடம் பருவத்தில் வாழத்தக்க பற்கள் பாற்பற்கள் எனப்படும். இவற்றின் எண்ணிக்கை பொதுவாக 20 வயது வந்தவர்களுக்குப் பொதுவாக 32 பற்கள் உள்ளன. இவை இரண்டாம் நிலைப் பற்கள்… — dentition
பழமை paḻamai பெயர்ச்சொல் · Noun similar
*, -பழமை
பாலமை pālamai பெயர்ச்சொல் · Noun similar
அறியாமை
பாலம்மை pālammai பெயர்ச்சொல் · Noun similar
அம்மை ;வைசூரி
பால்ஆமை pālāmai பெயர்ச்சொல் · Noun similar
turtle, flapshelled / turtlemud
பட்டியல் அமைப்பு paṭṭiyal amaippu similar
இது தகவல் இனத் தொகுதி. இதிலுள்ள இனங்கள் இணைக்கப்பட்டிருக்கும் — list structure
பழமா paḻamā பெயர்ச்சொல் · Noun similar
தேமா (மலைபடுகடாம்.138, உரை) .
நாள அமைப்பு nāḷa amaippu similar
உடலின் நாள வலைப் பின்ன லமைப்பு — vasculature
பக்க அமைப்பு pakka amaippu similar
காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்ப… — page set-up
பல்லமைவு pallamaivu similar
தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை. இம்முறையைக் குறிக்கும் வாய்பாடு பல்லமைவு வாய்பாடு — dentition
பல்லரைப்பு pallaraippu similar
பல்லை மெல்லுதல் — mastication
உடலமைப்பு uṭalamaippu கட்டுரை · article similar
உடல் அமைப்பு uṭal amaippu similar
constitution
தளமமைப்பு taḷamamaippu similar
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
பங்கமைப்பு paṅkamaippu similar
நடுத்தர மற்றும் பேரளவு தரவு செய் முறைப்படுத்தும் பொறியமைவுகளைப் பயன்படுத்துவோரின் அமைவனம். — share
பழமை பாராட்டல் paḻamai pārāṭṭal similar
பழைய உரிமைகளை எடுத்துப் பேசுதல்
பால்வழுவமைப்பு pālvaḻuvamaippu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பால்வழுவமைதி (380, உரை.)
சுழலமைப்பு cuḻalamaippu similar
சுழல் அமைப்பு முறை — Vortex
படிவமைப்பு paṭivamaippu similar
1. குறிப்பிட்ட திட்ட வரையில் தகவல்களை அமைத்தல். 2. வன்படியில் பாடம், விளிம்பு மற்றும் பிற கூறுகளை உரியவாறு அமைத்தல். 3. வெளிப்பலனிற்காகப் பாடத்தை நிறுவும் நிகழ்நிரல் — format
பழமையான paḻamaiyāṉa similar
activistic
பழமைவாதி paḻamaivāti பெயர்ச்சொல் · Noun similar
பழமை, சம்பிரதாயம், மரபு முதலியனவே சிறந்தது என்ற கொள்கையுடையவர்.
ரீசலமைப்பு rīcalamaippu similar
C, D, E என்ற எழுத்துக்களால் குறிக்கப்படும் மூன்று மரபணுக்களையும் சிறிய எழுத்துக்களான c, d, e ஆல் குறிக்கப்படும் இணைப்பகுதியான மரபணுக்களையும் கொண்ட இரத்த வகை அமைப்பு. — rhesus system
பழமலை paḻamalai பெயர்ச்சொல் · Noun similar
திருமுதுகுன்றம் , விருத்தாசலம்
பாலமணி pālamaṇi பெயர்ச்சொல் · Noun similar
அக்குமணி