தேடல் · Search: பல் அடுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

பன்முக அடுக்கு paṉmuka aṭukku variant
மின் முலாம் பூசிய துவாரங்களின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல மின் சுற்று வழி அடுக்குகளைக் கொண்ட ஒரு முன் மாதிரியான அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை — multi layer
பதுக்கு patukku வினைச்சொல் · Verb similar
மறை; மறைத்து வை
பள்ளாடு paḷḷāṭu பெயர்ச்சொல் · Noun similar
குள்ளமான ஒரு வகை ஆடு; பள்ளையாடு
பாலத்தூண் pālattūṇ பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கடை
பலதூசு palatūcu பெயர்ச்சொல் · Noun similar
பார்க்க:புளியாரை. (மலை.) — yellow woodsorrel
பள்ளத்தாக்கு paḷḷattākku பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் பள்ளமானப் பகுதி
பலதுறை palatuṟai similar
பலவழி
பாலத்துவம் pālattuvam பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைமை
பலுகு paluku பெயர்ச்சொல் · Noun similar
தாளியடிக்கை
பலுக்கு palukku பெயர்ச்சொல் · Noun similar
பலுக்கு, பலுக்குதல்
பல்லக்கு pallakku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் அமர்ந்து நால்வர் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி, சிவிகை, பல்லாக்கு — palanquin, पालकी, डोली
பல்லதி pallati பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை
பல்லாக்கு pallākku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் அமர்ந்து நால்வர் தோள்களில் சுமந்து செல்லும் ஊர்தி, பல்லக்கு — palanquin
பளகு paḷaku பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்
பளக்கு paḷakku பெயர்ச்சொல் · Noun similar
கொப்புளம்
பள்ளத்தி paḷḷatti பெயர்ச்சொல் · Noun similar
பள்ளச்சாதிப் பெண்.
பழகு paḻaku வினைச்சொல் · Verb similar
ஒரு திறனை வளர்த்துக்கொள்.
பழக்கு paḻakku வினைச்சொல் · Verb similar
பிற உயிரினத்தை உன்னுடைய கட்டளைக்கு செயல்படவை.
பாலடி pālaṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாலடி சில் ()