தேடல் · Search: பறை யழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
புறச்செவிக்கும் அகச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி யான செவிப்பறைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். — tympanitis
பொட்டெலும்பின் பொறைப் பகுதியழற்சி — petrositis
Petrology
பாறைகளை ஆராயும் புவி அறிவியல் துறையின் ஒரு பிரிவு. (பு:அறி) — Petrology
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
பலகறைபறையல கனைய வெண்பல் (சீவக சிந்தாமணி2773)
விரைக் கொட்டை வீக்கம் — orchitis
பாறைகளைப் பற்றி அறிய உதவும் நிலவியலின் பகுதி: பாறைகளின் தோற்றம், கனிமக் கலவை, வகைப்பாடு, அவை உருவாதல் ஆகியன பற்றி அறிதல்.
பூஞ்சையினால் ஏற்படும் நோய் — mycosis
பல்காரையில் ஏற்படும் வீக்கம் — cementitis
பசு முதலியவற்றின் முலைக்காம்பு வெடித்திருக்கை.
பறையன் என்றால் எழுதுபவன், பேசுபவன், பாடுபவன், இசைப்பவன் என்றும், பறை என்னும் சங்ககால இசை கருவியை வாசித்து தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்த்த மூத்த தமிழ் குடியை சேர்… — noun
பல் எகிறில் ஏற்படும் வீக்கம்.
பாரசீக சாதியான்