தேடல் · Search: பரிவு சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஆரம்ப வகுத்தலுடன் சுழி (பூஜ்யம்) யை சமநிலைப்படுத்துவதைச் சோதிக்கும் பெருக்கல் சோதனை — division check
பரிசோதனை paricōtaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
பரிவட்டணை parivaṭṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
மாறுகை
பாகுச் சோதனை pākuc cōtaṉai similar
பழைய எலும்புருக்கி நோய் மருந்தின் பாகு வடிவம். இது குழந்தைகளுக்குத் தோளெலும்பு களுக்கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமானால், நோய் இருக்கிறது என்று பொருள் — jelly test
பரிசோதனை அறை paricōtaṉai aṟai similar
விமானங்களின் மாதிரிகளும் மற்றப் பொருட்களும் சோதனை செய்யப்படுவதற்குரிய ஒரு காற்றுப் புழைவாயின் மையப்பகுதி — experiment
பரித்தானை parittāṉai பெயர்ச்சொல் · Noun similar
குதிரைப்படை
பரிவர்த்தனை parivarttaṉai similar
*பரிவர்த்தனை = வணிகம்.
பரிவருத்தனை parivaruttaṉai பெயர்ச்சொல் · Noun similar
பண்டமாற்றுவகை