தேடல் · Search: பரப்பிய பிழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

பெருகிய பிழை perukiya piḻai variant
ஒரு செயற்பாட்டில் ஏற்பட்ட பிழை இன்னொரு செயல்பாட்டுக்கு உள்ளீடாக அமைதல். இதனால் புதிதாக இன்னொரு பிழை உருவாகும் — propagated error
பரிமாற்றப்பிழை parimāṟṟappiḻai பெயர்ச்சொல் · Noun similar
தீயொழுக்கம்
பெரியபிள்ளை periyapiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன்