தேடல் · Search: பன்மைச் செயலாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

பொதுவான கட்டுப் பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல் — multiprocessing
ஒரு கணிணியமைவுடன் சேய்மையில் இணைக்கப்பட்டுள்ள ஒர் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனத்தின் வாயிலாகக் கணினிச் செயல்முறையைச் செய்முறைப் படுத்துதல் — remote processing
ஒரு தரவு தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறைவேற்றப் படும் தரவு செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தம… — distributed processing
உள்ளமை செயலாக்கம் uḷḷamai ceyalākkam similar
துவக்க நிலை சீர்செய்தல் அல்லது வகைப்படுத்தலுக்கு ஆட்படாமல் தன்னிச்சையான போக்கில் தரவுகளை வகைப்படுத்துதல் — Inline processing
உரை செயலாக்கம் urai ceyalākkam similar
நிரல்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தரவுகளைக் கையாளுதல் — text processing
தலைமைச் செயலகம் talaimaic ceyalakam பெயர்ச்சொல் · Noun similar
அரசு, நிறுவனம் முதலியவற்றின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் தலைமை அலுவலகம்
tightly coupled multi processing
ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல் — child process
தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக்… — teleprocessing
வேலை செயலாக்கம் vēlai ceyalākkam similar
கணினியில் வேலைகளைக் கையாண்டு செய லாக்கம் செய்தல் — Job processing
இரட்டைச் செயலகம் iraṭṭaic ceyalakam similar
ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலும… — dual processing
கட்டளைச் செயலாக்கம் kaṭṭaḷaic ceyalākkam similar
கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல் — command processing
பின்னணி செயலாக்கம் piṉṉaṇi ceyalākkam similar
முன்புலத்தில் ஒரு நிரல் செயல்படும் போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு நிரல் இயக்கப்படுவது — background processing
பின்னணிச் செயலகம் piṉṉaṇic ceyalakam similar
தகவல் தள எந்திரம் (Data base machine) போன்றது. பெரிய செயலகத்திற்கும் நேரடி - அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளங் களுக்கும் இடைமுகமாகப் பணியாற் றும் கணினி — back end processor