தேடல் · Search: பன்முறை செய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

பன்முறை செய்தல் paṉmuṟai ceytal prefix
திரும்ப வருதல். விரும்பும் முடிவுக்கு நெருங்கி வரும் நடைமுறைக்காக அடுத்து வரும் வலியுறுத்தம் அல்லது திரும்ப வரும் சமயத்தில் பயன்படும் — iterative
நிரலாக்கத்தொடர் கட்டுப்பாட்டில் தானியங்கியாக திரும்பச் செய்தல். ஒரு முடிவு செய்யப்பட்ட நிறுத்தம் அல்லது பிரிவு நிலை வரும்வரை அதே முறையில் செயலாக்க நிலைகளைச் செய்தல் iteration : பன்முறை… — Iterate
பன்முறை paṉmuṟai similar
பல முறை; பல தடவை
பன்முறை எண் paṉmuṟai eṇ similar
repeating number
ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இ… — loop counter