தேடல் · Search: பன்முகப் பின்னடை வியக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்க அல்லது தற்சார்பு மாற்றம் சார்புடையதெனக் கருதப்படும். ஒரு சார்பு மாறிலியின் மதிப்பை ஊகித்தறிவதற்கான புள்ளியியல் முறை — multiple regression
ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்வதற்கான ஒரு கணினியின் திறம்பாடு — multitasking