தேடல் · Search: பணிச் சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

49 இல் 1–25 · 1–25 of 49

task panel
பணிச் சட்டம் — task panel
பாணிசம் pāṇicam பெயர்ச்சொல் · Noun similar
கைந்நகம் (யாழ். அக.)
பலகணிச் சட்டம் palakaṇic caṭṭam similar
பலகணியின் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகை — sash
பனிச்சா paṉiccā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கஞ்சாங்கோரை(மலை.)
படிச்சட்டம் paṭiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விக்கிரங்களை எடுத்துச் செல்லுங் கோயிற்சிவிகைவகை ( பக். 237.)
படைச்சட்டம் paṭaiccaṭṭam similar
Army Act
பட்டைச்சட்டம் paṭṭaiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கூரையைத் தாங்குவதற்குக் கைமரத்தின்மேல் நீட்டுப்போக்கில்வைக்கும் மரச்சட்டம்
பட்டைச்சாதம் paṭṭaiccātam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளுக்குப் படைக்கப்பட்ட சோற்றுக்கட்டி .
பணிபதம் paṇipatam பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த சொல்
பனிப்பதம் paṉippatam பெயர்ச்சொல் · Noun similar
பனியால் ஈரித்த நிலை
பரிச்சதம் pariccatam பெயர்ச்சொல் · Noun similar
போர்வை
பாணிப்பதம் pāṇippatam பெயர்ச்சொல் · Noun similar
பாகு இருக்கவேண்டிய நிலை
பாரிசாதம் pāricātam similar
ஒருதேவதாரு, பவள மல்லிகை
பாரிஜாதம் pārijātam பெயர்ச்சொல் · Noun similar
According to Hindu mythology, one of the five Kalpaka trees in Indraloka. The other four are சந்தானம், மந்தாரம், கற்பகம், and அரிசந்தனம்.
மணிச் சட்டம் maṇic caṭṭam similar
மணிகள் வரிசையாகக் கோர்க்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட, எளிய கனக்குகளைச் செய்யப் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட கருவி. இப்போதும் பல கீழ்த்தியை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது — abacus
மணிச்சட்டம் maṇiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கி.மு 2400 களில் பாபிலோனியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இக் கருவி இன்று கூட சீனாவில் பயன்படுத்தப்படுகின்றது. — abacus
இருப்பணிச்சட்டம் iruppaṇiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வண்டியோட்டுவோன் இருத்தற்குரிய முகப்புச் சட்டம்
நிசதம் nicatam பெயர்ச்சொல் · Noun similar
தவறாது ஒவ்வொரு நாளும்
நிசாடம் nicāṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆந்தை
பங்கசாதம் paṅkacātam பெயர்ச்சொல் · Noun similar
பங்கயம்; தாமரை
பச்சடம் paccaṭam பெயர்ச்சொல் · Noun similar
மேற்பார்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
பட்டடைச்சட்டம் paṭṭaṭaiccaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தண்டவாளம் முதலியவற்றிற்கு அடியிலிடுங் கனத்த மரத்துண்டு
பணிதம் paṇitam பெயர்ச்சொல் · Noun similar
பந்தயப் பொருள்
பணீசன் paṇīcaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பணியிறை