தேடல் · Search: பணிச்சாளரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

சேவைப் பல கணி cēvaip pala kaṇi variant
ஒரு பராமரிப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கிய பகல் அல்லது இரவின்போதான மணி நேரங்கள் "பலகணிக்கு" வெளியே அளிக்கப்படும் சேவை இந்த உடன்படிக்கையில் அடங்காது — service window
பண்புச் சாளரம் paṇpuc cāḷaram similar
தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்புப் பொருளுக்குரிய பண்புகளை இது மாற்றுவது. சிறப்புள்ள பொருள் வழக்கமாகப் படிவம் அல்லது கட்டுப்பாடு. ஒரு பொருளின் பல பண்புகள், நெடுங்கணக்கு வரிசை அல்லது வகை வரிசை… — Properties Window
பாணிசம் pāṇicam பெயர்ச்சொல் · Noun similar
கைந்நகம் (யாழ். அக.)
பலகணிச் சாரம் palakaṇic cāram similar
பலகணி அடிச்சட்டத்துடன் பொருந்துகிற, அத்துடன் வெளி யே நன்கு நீட்டிக்கொண்டிருக்கிற சிறிய வலுவான மேடை. பொதுவில் பெயின்ட் அடிப்பவர்கள் பயன்படுத்துவது — window jack
பணிகாரம் paṇikāram பெயர்ச்சொல் · Noun similar
பணியாரம்; அப்ப வகை
பணியாரம் paṇiyāram பெயர்ச்சொல் · Noun similar
பணிகாரம்; அப்ப வகை
பண்ணிகாரம் paṇṇikāram பெயர்ச்சொல் · Noun similar
பணியாரம்
பண்ணியாரம் paṇṇiyāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பணிகாரம் .
பனிச்சா paṉiccā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கஞ்சாங்கோரை(மலை.)