தேடல் · Search: பசும்புத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
முகத்திலும், மண்டை ஒட்டிலும், முள்ளெலும்புகளிலும் எலும்புகளை மூடியுள்ள சவ்வின்மீது உண்டாகும் பசு மஞ்சள் நிறமுடைய வளர்ச்சிகள் — chloroma
புதுப்புண் .
பச்சைப்புல்
நேர்த்தியான பட்டு .
துவள் குழாய்க்கு முதற்கண்ணிருந்த வாணிகப் பெயர் — green field
பால் தரும் பெண் மாடு — cow (female of cattle)
25% வெள்ளியும் 75% தங்கமும் கலந்த உலோகக் கலவை — green gold
பசுவின் பால்; ஆவின் பால்
வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை .
மாற்றுயர்ந்த பொன்
பச்சை, பச்சென்றிருக்கும்,(குறள் 16) சுடாத சூளையிலே வேகாத கல், (குறள் 660).